Skip to main content

Posts

Showing posts from April, 2012

PRAYER TO SAINT MICHAEL THE ARCHANGEL

PRAYER TO SAINT MICHAEL THE ARCHANGEL St. Michael the Archangel, defend us in battle. Be our defense against the wickedness and snares of the Devil. May God rebuke him, we humbly pray, and do thou, O Prince of the heavenly hosts, by the power of God, thrust into hell Satan, and all the evil spirits, who prowl about the world seeking the ruin of souls. Amen.

கத்தோலிக்க ஜெபங்கள் - Catholic Prayers

கத்தோலிக்க ஜெபங்கள் : சிலுவை அடையாளம் அர்ச்சியஸ்ட சிலுவைடையாளத்தினாலே எங்கள் சத்துருக்கள் இடத்திலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் எங்கள் சருவேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். விசுவாசப் பிரமாணம் பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசுகிறிஸ்துவையும்  விசுவசிக்கின்றேன்.இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு   பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார்.பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.அவ்விடத்திலிருந்து   சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்.பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். சரிர உத்தானத்தை விசுவசிக்கின...

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் [பகுதி-1]-[A Thousand Thank Offerings-Part-1]

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் பகுதி- 1 [A Thousand Thank Offerings-Part-1] சகோ:E.விக்ளிப் டேவிட்                                                பிதாவே , உமக்கு ஸ்தோத்திரம்   அப்பா பிதாவே  ஸ்தோத்திரம்  அன்பான பிதாவே  ஸ்தோத்திரம்  நித்திய பிதாவே  ஸ்தோத்திரம்  பரலோக பிதாவே ஸ்தோத்திரம்  ஆவிகளின் பிதாவே  ஸ்தோத்திரம்  சோதிகளின் பிதாவே  ஸ்தோத்திரம்  இரக்கங்களின் பிதாவே  ஸ்தோத்திரம்  மகிமையின் பிதாவே  ஸ்தோத்திரம்  என்னை உண்டாக்கின பிதாவே  ஸ்தோத்திரம்  என்னை ஆட்கொண்ட  பிதாவே  ஸ்தோத்திரம்  என்னை நிலைப்படுத்தின  பிதாவே  ஸ்தோத்திரம்  என்(எங்கள்)  பிதாவே  ஸ்தோத்திரம்  எம் எல்லாருக்கும் ஒரே  பிதாவே  ஸ்தோத்திரம்  இயேசு கிறிஸ்துவின்  பிதாவே  ஸ்தோத்திரம்  நீதியுள்ள  பிதாவே  ஸ்தோத்திரம்...

வாழ்க்கை ஓர் மோட்ச பயணம் - Vaazkkai or motcha payanam Lyrics

வாழ்க்கை ஓர் மோட்ச பயணம்  Audio: வாழ்க்கை ஓர் மோட்ச பயணம்  ஏசுவே அதன் மெய் வழி காட்டி(2) மத்தியிலோ பள்ளம் ஏராளம் சத்துருவின் தொல்லை ஏராளம்(2) உறுதியாய் இயேசுவின் கரம்  பிடித்து நாம் மோட்சம் அடைவோம்-வாழ்க்கை  தேவனற்ற வாழ்வை வெறுப்போம், தேவனோடு இணைந்திருப்போம்(2) உலகிலே உண்மை இல்லை இயேசு விட்டால் வழி இல்லை நாசவலை கொண்டு சாத்தான் திரிகிறான் பாசவலை எசுவிலே சேர்ந்திருப்போம்-வாழ்க்கை  நீங்கா முடியாய் இருள் தனிலே, வாழ்ந்த நம்மை மெய் ஒளியிலே (2) கொண்டு சேர்த்த ஜீவ ஒளி உத்தமராம் இயேசு கிறிஸ்து இவரில் நாம் யோபு போல எப்பொழுதும் நம்பிக்கையாய் நின்றிடுவோம்-வாழ்க்கை  தேசமெங்கும் இயேசு இல்லாமல், வாழ்ந்து சாகும் மக்கள் ஏராளம்(2) நம்மை போல இவர்களும்  ஏசுவுக்கு சொந்தமாக சுவிசேஷம் சொல்லிட நாம் எழும்புவோம் கர்த்தன் இயேசு கட்டளைக்கு கீழ்ப்படிவோம்-வாழ்க்கை  Video :

அகவிருந்தாக என் இறைவா வா - Agavirunthaaga en iraiva vaa Lyrics

 அகவிருந்தாக என் இறைவா வா - மனம்    அகவிருந்தாக என் இறைவா வா - மனம்  மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா - 2 1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே - 2 உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2 உமதுடலென எமை நீ மாறவைப்பாய் 2. நேரிய மனத்தவர் குறைதணிப்பாய் - எமை நீடிய மகிழ்வினில் நிலைக்க வைப்பாய் - 2 நலமிகு உணவாய் நிறைந்திருப்பாய் - 2 - இனி உலகினில் உனிலே வாழ வைப்பாய் 3. தேன்மொழி மொழிந்த உன் திரு இதழால் - எம தான்மா நற்குணம் பெற மொழிந்திடுவாய் - 2 உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 - இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும் - Agazhnthiduvaar thammai entru anbudan Lyrics

 அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும்    அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும்  என்ன தான் குறைகள் செய்தாலும் உன் இதயம் தாங்கும் என்றும் எனைத் தாங்கும் 1. அழுதாலும் உன் கரம் தேற்றும் மகிழ்ந்தாலும் அது உன் நிழலில் - 2 உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும் வாழ்வதும் உன்னாலே வல்லவன் நீயின்றி என் இதயத்தில் நிறைவில்லை - 2 உந்தன் தாளில் கூடும் பலகோடி பூவிதழுள் நானும் ஒன்றாவேன் உன் திருநாளில் என் உள்ளம் மங்களம் பாடும் தன் இல்லம் உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வு பெறும் 2. ஆசைகளில் தடுமாறியதில் விழுந்தால் எடுப்பதும் உன் உருவே - 2 துன்பம் நான் அடைந்து சோர்ந்தாலும் வாடுவதும் நீயே என்னிடம் வலுவில்லை உன் பலமன்றி கதியில்லை - 2 வரும் காலம் உன் மடியில் வாழ்வும் உன் மடியில் நானும் உன் சந்நிதியில் உன் திரு உள்ளம் என் இல்லம் உன் திரு சொல்லே என் சொந்தம் உன் உறவொன்றே என் இன்பம் என்றென்றும்

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு - Anjaathe Anjaathe Lyrics

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு  அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு  எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2 1. குன்று அசையலாம் குகைகள் பெயரலாம் உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் - 2 என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2 2. அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ - 2 அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே அஞ்சாதே......

அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே - Appathil Vaazhum devane Nenjil vaarume Lyrics

அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே - 2 1. மண்ணோர்க்கு மீட்பு ஈந்தவா பீடம் தன்னில் வந்தாய் - 2  விண்ணகம் நின்று மண்ணகம் வந்த ராஜ ராஜனே - 2 2. எம்மோடு ஒன்றி வாழவே உண்ணும் உணவானாய் - 2 அருளின் வாழ்வில் நிலைத்து வாழும் பாதை காட்டினாய் - 2 3. பாவிக்கு மோட்சம் நல்கவே பாவி உருவானாய் - 2 பாவத்தில் வாழும் மாந்தரின் உள்ளம் புனித மாக்குவாய் - 2

அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே - Aravanaikkum anbu Deivame Lyrics

அரவணைக்கும் அன்பு தெய்வமே அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே - உன்  அடியெடுத்து நான் செல்லும் பாதைகளெல்லாம் என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டுமே - 2 1. சோகங்கள் பலகோடி சூழ்ந்திடும் வேளையில் - உன் சிறகினுள் எனை மூடி அடைக்கலம் தரவேண்டும் - 2 உந்தன் புது உறவிலே கவலையெல்லாம் மறந்து - 2 உலகெலாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன் 2. வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன் வல்லமை கரமென்னில் இருந்திட வேண்டும் - 2 உந்தன் நல்துணையிலே பாதையினைத் தெளிந்து - 2 எந்நாளும் நிறைவாழ்வுப் பயணம் செல்வேன்