ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் பகுதி-1
[A Thousand Thank Offerings-Part-1]
சகோ:E.விக்ளிப் டேவிட்
பிதாவே,உமக்கு ஸ்தோத்திரம்
- அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
- அன்பான பிதாவே ஸ்தோத்திரம்
- நித்திய பிதாவே ஸ்தோத்திரம்
- பரலோக பிதாவே ஸ்தோத்திரம்
- ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
- சோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
- இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம்
- மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம்
- என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம்
- என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம்
- என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம்
- என்(எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம்
- எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம்
- இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம்
- நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
- அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம்
- நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம்
- இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம்
- ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
தேவனே,உமக்கு ஸ்தோத்திரம்
- உன்னதமான தேவனே ஸ்தோத்திரம்
- மகா தேவனே ஸ்தோத்திரம்
- தேவாதி தேவனே ஸ்தோத்திரம்
- ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
- அன்பின் தேவனே ஸ்தோத்திரம்
- அநாதி தேவனே ஸ்தோத்திரம்
- ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
- மகிமையின் தேவனே ஸ்தோத்திரம்
- கிருபையின் தேவனே ஸ்தோத்திரம்
- ஆபிரஹாமின் தேவனே ஸ்தோத்திரம்
- ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
- யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
- யேஷூரனின் தேவனே ஸ்தோத்திரம்
- இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம்
- எலியாவின் தேவனே ஸ்தோத்திரம்
- தாவீதின் தேவனே ஸ்தோத்திரம்
- தானியேலின் தேவனே ஸ்தோத்திரம்
- சாத்ராக்,மேஷாக்,ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம்
- பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம்
- முற்பிதாக்களின் தேவனே ஸ்தோத்திரம்
- என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம்
- சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம்
- பூமியின் ராஜ்யங்களுக்குகெல்லாம் தேவனே ஸ்தோத்திரம்
- பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம்
- அற்புதங்களின் தேவனே ஸ்தோத்திரம்
- வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
- சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
- சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம்
- மெய்யான தேவனே ஸ்தோத்திரம்
- ஒன்றான மெய்தேவனே ஸ்தோத்திரம்
- பிதாவாகிய ஒரே தேவனே ஸ்தோத்திரம்
- ஒருவராய் ஞானமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே ஸ்தோத்திரம்
- பரலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம்
- பரிசுத்தமான தேவனே ஸ்தோத்திரம்
- சத்திய தேவனே ஸ்தோத்திரம்
- ரெட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம்
- வாக்குதத்தங்களின் தேவனே ஸ்தோத்திரம்
- உடன்படிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
- நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
- இரக்கமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
- இரக்கத்தின் ஐசுவரியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
- நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
- நீதியை சரிக்கட்டும் தேவனே ஸ்தோத்திரம்
- நியாயக்கேடில்லாத சாத்தியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
- சேனைகளின் தேவனே ஸ்தோத்திரம்
- என் தேவனே!என் தேவனே! ஸ்தோத்திரம்
- என்னைப் பெற்ற தேவனே ஸ்தோத்திரம்
- என்னைக் காண்கிற தேவனே ஸ்தோத்திரம்
- தரிசனமாகிற தேவனே ஸ்தோத்திரம்
- மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே ஸ்தோத்திரம்
- என்றென்றைக்கும் ஸ்தோதரிக்கப்பட்ட தேவனே ஸ்தோத்திரம்
- மறைபொருளை வெளிப்படுத்தும் தேவனே ஸ்தோத்திரம்
- தேவர்களுக்கு தேவனே ஸ்தோத்திரம்
- ராஜாவாகிய என் தேவனே ஸ்தோத்திரம்
- பெரிய தேவனே ஸ்தோத்திரம்
- ஐசுவரியத்தின் தேவனே ஸ்தோத்திரம்
- குறைவுகளை நிறைவாக்கும் தேவனே ஸ்தோத்திரம்
- விளையச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
- ஜெயங்கொடுக்கிற தேவனே ஸ்தோத்திரம்
- சமாதானத்தின் தேவனே ஸ்தோத்திரம்
- பாவியின் மேல் சினங்கொள்ளுகிற தேவனே ஸ்தோத்திரம்
- எரிச்சலின் தேவனே ஸ்தோத்திரம்
- மன்னிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
- அதிசயங்களை செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
- ரெட்சகராகிய தேவனே ஸ்தோத்திரம்
- என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே ஸ்தோத்திரம்
- எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
- பெயர் சொல்லி அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
- இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
- பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம்
- தம்மை மறைத்து கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
- எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
- பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
- தலைமுறை தலைமுறையாய் ராஜரிகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம்
- தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பும் தேவனே ஸ்தோத்திரம்
- சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே ஸ்தோத்திரம்
- சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம்
கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்
- கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம்
- கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்
- சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம்
- சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம்
- ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம்
- ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம்
- பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
- உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம்
- பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
- எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
- எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
- எங்கள் நித்திய வெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம்
- மாம்சமான யாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
- எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
- ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
- இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம்
- கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம்
- கர்த்தர் மிகவும் துதிக்கப்பட தக்கவர் ஸ்தோத்திரம்
- கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம்
- கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம்
- சத்திய பரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்
ராஜாவே, உமக்கு ஸ்தோத்திரம்
- கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம்
- ராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம்
- மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம்
- மகத்துவமான ராஜாவே ஸ்தோத்திரம்
- பரிசுத்தவான்களின் ராஜாவே ஸ்தோத்திரம்
- சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம்
- நீதியின் ராஜாவே ஸ்தோத்திரம்
- நிர்மல ராஜாவே ஸ்தோத்திரம்
- நித்திய ராஜாவே ஸ்தோத்திரம்
- அழிவில்லாத ராஜாவே ஸ்தோத்திரம்
- அதரிசனமுள்ள ராஜாவே ஸ்தோத்திரம்
- யூதருடைய ராஜாவே ஸ்தோத்திரம்
- இஸ்ரவேலின் ராஜாவே ஸ்தோத்திரம்
- யேஷூரனின் ராஜாவே ஸ்தோத்திரம்
- ராஜாக்களுக்கு ஆண்டவரே ஸ்தோத்திரம்
- ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே ஸ்தோத்திரம்
- பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே ஸ்தோத்திரம்
- பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
- சமாதானத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்
- சமாதானப் பிரபுவே ஸ்தோத்திரம்
- சதாக்காலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
- என் ராஜாவே ஸ்தோத்திரம்
- பரலோகத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்
- வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்
- சர்வலோகத்துக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்
பரிசுத்தரே,உமக்கு ஸ்தோத்திரம்
- பரிசுத்தர் பரிசுத்தரே ஸ்தோத்திரம்
- இஸ்ரவேலின் பரிசுத்தரே ஸ்தோத்திரம்
- தேவனுடைய பரிசுத்தரே ஸ்தோத்திரம்
- நித்தியவாசியான பரிசுத்தரே ஸ்தோத்திரம்
- நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம்
- பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்
- தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்
உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- யெஹோவா தேவனே ஸ்தோத்திரம்
- யெஹோவாயீரே [கர்த்தர் பார்த்துக் கொள்வார்] ஸ்தோத்திரம்
- யெஹோவா ஷாலோம் [கர்த்தர் சமாதானமளிக்கிறவர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா ஷம்மா [தம் சமூகமளிக்கும் கர்த்தர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா நிசி [கர்த்தர் என் ஜெயக்கொடியானவர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா ஈலியோன் [உன்னதமான கர்த்தர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா ரோஹி [கர்த்தர் மேய்ப்பரானவர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா சிட்கேனு [நீதியாயிருக்கிற தேவன்] ஸ்தோத்திரம்
- யெஹோவா சபயோத் [சேனைகளின் கர்த்தர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா மெக்காதீஸ் [பரிசுத்தமாக்கும் கர்த்தர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா ரொபாகா [குணமாக்கும் கர்த்தர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா ஒசேனு [உருவாக்கும் கர்த்தர்] ஸ்தோத்திரம்
- யெஹோவா ஏலோஹீனு [யெஹோவா நம்முடைய தேவன்] ஸ்தோத்திரம்
- யெஹோவா ஏலோகா [யெஹோவா உன்னுடைய தேவன்] ஸ்தோத்திரம்
- யெஹோவா எலோஹே [யெஹோவா என் தேவன்] ஸ்தோத்திரம்
- எலோஹிம் [எங்கும் நிறைந்தவர்] ஸ்தோத்திரம்
- எல்ஷடாய் [சர்வ வல்லமையுள்ளவர்] ஸ்தோத்திரம்
- இயேசு என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- இம்மானுவேல் என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- தேவனுடைய வார்த்தை என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- உயர்ந்த உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- உம இன்பமான நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- மகத்துவமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
- உம் நாமம் சமீபமாயிருப்பதற்க்கு ஸ்தோத்திரம்
- உமது நாமம் பலத்த துருகம் ஸ்தோத்திரம்
ஆவியானவரே, ஸ்தோத்தரிக்கிறோம்
- பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
- சத்திய ஆவியே ஸ்தோத்திரம்
- கிருபையின் ஆவியே ஸ்தோத்திரம்
- மகிமையின் ஆவியே ஸ்தோத்திரம்
- ஜீவனின் ஆவியே ஸ்தோத்திரம்
- பிதாவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- உணர்வுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
- பெலனுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
- உயிர்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம்
- உற்சாகபடுத்தும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- ஞானத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- கர்த்தரின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவரே ஸ்தோத்திரம்
- நித்திய ஆவியானவரே ஸ்தோத்திரம்
- உன்னதரின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- பரிசுத்தமுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
- குமாரனின் ஆவியே ஸ்தோத்திரம்
- புத்திரசுவிகாரத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
- நல்ல ஆவியே ஸ்தோத்திரம்
- தேற்றரவாளனே ஸ்தோத்திரம்
- விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
- வைராக்கிய வாஞ்சையாயிருகிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம்
- வாக்குக்கடங்கா பேரு மூச்சோடு வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- நிலைவரமான பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
- நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
- சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
நன்றி:
சகோ:E.விக்ளிப் டேவிட்
மற்றும்
சகோ:J.சாம் ஜெபத்துரை
50,ரெயில்வே ஸ்டேஷன் ரோடு
கோடம்பாக்கம்,சென்னை-600 024
Comments
Post a Comment