Skip to main content

ஒப்புக்கொடுத்தல் ஜெபம்

ஒப்புக்கொடுத்தல் ஜெபம்
தூய ஆவியானவரே,
எங்களை வழிநடத்தும்படி,
எங்கள் வாழ்வு முழுவதையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
எங்களுக்குள்ளே ஜீவித்து இறையன்பின்
அற்புதங்களை எங்கள் வழியாக வெளிப்படுத்தும்.

Comments