காவல் தூதரை நோக்கி செபம்: By Anonymous November 04, 2013 காவல் தூதரை நோக்கி செபம்: எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென். Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels Prayers Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment