ராஜாதி ராஜனாம் ஏசுவே
ராஜாதி ராஜனாம் ஏசுவே...
பாரில் உம் ராஜ்ஜியம் வர வேண்டுமே...(3)
பல்லவி
ராஜாதி ராஜனாம் ஏசுவே
உம் ராஜ்ஜியம் இப்பாரில் வர வேண்டுமே
உம்மையும் மானிடர் அறிந்திடவே
நான் உம் புகழ் பாடிடுவேன்...
-ராஜாதி ராஜனாம்
சரணம்
ஐந்து அப்பத்தை ஐந்தாயிரம் பேருக்கு
உணவு நல்கிய இயேசு நாதா..(2)
மாண்டு அழுகிய விதவை மகனுக்கு
உயிர் கொடுத்த என் தேவா...(2)
உயிர் கொடுத்த என் தேவா...
-ராஜாதி ராஜனாம்
மாயை உலகத்தின் இச்சைகள் ஆடி...
பாவத்தில் விழுந்தோம் இந்நாள் வரை...(2)
நீங்காத உமதருள் என்னில் ஈந்து
மங்காத வாழ்வை தந்திடுவீர்...(2)
மங்காத வாழ்வை தந்திடுவீர்...
-ராஜாதி ராஜனாம்
ராஜாதி ராஜனாம் ஏசுவே...
பாரில் உம் ராஜ்ஜியம் வர வேண்டுமே...(3)
பல்லவி
ராஜாதி ராஜனாம் ஏசுவே
உம் ராஜ்ஜியம் இப்பாரில் வர வேண்டுமே
உம்மையும் மானிடர் அறிந்திடவே
நான் உம் புகழ் பாடிடுவேன்...
-ராஜாதி ராஜனாம்
சரணம்
உணவு நல்கிய இயேசு நாதா..(2)
மாண்டு அழுகிய விதவை மகனுக்கு
உயிர் கொடுத்த என் தேவா...(2)
உயிர் கொடுத்த என் தேவா...
-ராஜாதி ராஜனாம்
பாவத்தில் விழுந்தோம் இந்நாள் வரை...(2)
நீங்காத உமதருள் என்னில் ஈந்து
மங்காத வாழ்வை தந்திடுவீர்...(2)
மங்காத வாழ்வை தந்திடுவீர்...
-ராஜாதி ராஜனாம்
Video:
Comments
Post a Comment