ராஜ ராஜா தேவராஜன் இயேசு மகாராஜன்
பல்லவி
ராஜ ராஜா தேவராஜன் இயேசு மகாராஜன்
மகாராஜன் தான்...மகாராஜன் தான்...
ஏழ்மை கோலம் எடுத்துதித்து
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்த நாள்...
சரணம்
விண்ணின் விந்தைகள் புவி அறிய
அன்பில் தேசம் என்றும் செழிக்க
இயேசு பாலகனாய் பிறந்தார்(2)
-ராஜ ராஜா தேவராஜன்
ஏழ்மை கோலம் எடுத்துதித்து
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்த நாள்...
மொழி பரமனின் புகழை பாட
வழி வேதத்தில் நிலைத்து திகழ
இயேசு பாலகனாய் பிறந்தார் (2)
-ராஜ ராஜா தேவராஜன்
ஏழ்மை கோலம் எடுத்துதித்து
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்த நாள்...
இன்பம் நிறைவாய் எழுந்து ஒங்க
மன்னன் மறை மொழி ஏற்று வாழ
இயேசு பாலகனாய் பிறந்தார் (2)
-ராஜ ராஜா தேவராஜன்
ஏழ்மை கோலம் எடுத்துதித்து
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்த நாள்...
Video:
Comments
Post a Comment