நீ எந்தன் பாதையில்
பல்லவி
நீ எந்தன் பாதையில் நடந்து வந்தால்...
சமாதானம் நதி போல் பெருகும்...
நீ எந்தன் வார்த்தையை காத்து வந்தால்....
பாவம் உன்னை தொடர்வதில்லை...(2)
சரணம்
வேத வசனம் தியானம் செய்தால்
தேவ பலனை தந்திடுமே...(2)
ஆத்மாவிலும் ஆவியிலும்
புதிய வல்லமை அருளும்...(2)
-நீ எந்தன் பாதையில்
விசுவாசம் பெருகிடும் வார்த்தையால்
இதயம் பரிசுத்தம் ஆகி விடும்...(2)
சஞ்சலமோ வேதனையோ
அஞ்சிடும் தீமைகள் மாற்றும்...(2)
பல்லவி
நீ எந்தன் பாதையில் நடந்து வந்தால்...
சமாதானம் நதி போல் பெருகும்...
நீ எந்தன் வார்த்தையை காத்து வந்தால்....
பாவம் உன்னை தொடர்வதில்லை...(2)
சரணம்
தேவ பலனை தந்திடுமே...(2)
ஆத்மாவிலும் ஆவியிலும்
புதிய வல்லமை அருளும்...(2)
-நீ எந்தன் பாதையில்
இதயம் பரிசுத்தம் ஆகி விடும்...(2)
சஞ்சலமோ வேதனையோ
அஞ்சிடும் தீமைகள் மாற்றும்...(2)
-நீ எந்தன் பாதையில்
Video:
Comments
Post a Comment