Skip to main content

மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்


மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல் 



/heartமாசில்லா கன்னியே மாதாவே உன்மேல் 
நேசமில்லாதவர் நீசரே  ஆவார்
|வாழ்க! வாழ்க! வாழ்க மரியே!| ...(2) - (2)  
/heartமூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
அதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்
|வாழ்க! வாழ்க! வாழ்க மரியே!| ...(2)  -(2)
/heartதாயே  நீ ஆனதால்  தாபரிதென்மேல்
நேசம்  வைத்தாள்வது நின்  கடனாமே
|வாழ்க! வாழ்க! வாழ்க மரியே!| ...(2)  -(2)  
/heartஅருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே
|வாழ்க! வாழ்க! வாழ்க மரியே!|...(2) (2)

**வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! என்பதை ஆமென்! ஆமென்! ஆமென் மரியே! என்றும் பாடலாம்.**
Video:

Comments