Skip to main content

கடவுள் இருக்கிறார் -Kadavul Irukiraar

Anudhina Manna - அனுதின மன்னா
06th June 2009 - Sunday
ஜுன் மாதம் 06-ம் ேததி - ஞாயிற்று கிழைம

கடவுள் இருக்கிறார்

ேதவன் இல்ைல என்று மதிேகடன் தன் இருதயத்தில்
ெசால்லிக்ெகாள்ளுகிறான். - சங்கீ தம் 53:1.

ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ மனிதர், தன் முடிைய
ெவட்டிக்ெகாள்வதற்காக ஒரு நாவிதனிடம் (Barber) ெசன்றிருந்தார்.
அப்ேபாது இரண்டு ேபரும் நாட்டு நடப்புகைளயும் மற்றும் அேநக
காரியங்கைளக் குறித்துப் ேபசிக் ெகாண்டிருந்தார்கள்.
அவர்களுைடய ேபச்சு மத சம்பந்தமான நம்பிக்ைகையக் குறித்து
வந்த ேபாது அந்த நாவிதன் எனக்கு கடவுள் என்று ஒருவர்
இருக்கிறார் என்கிற நம்பிக்ைக இல்ைல என்று கூறினான். அதற்கு
கிறிஸ்தவர் ஏன் என்று ேகட்டார். அதற்கு நாவிதன், “கடவுள் என்று
ஒருவர் உண்ெடன்றால் ஏன் மக்கள் பட்டினியால் மடிய ேவண்டும்?
ஏன் அேனகர் ேநாயாளிகளாகக் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் என்று
ஒருவர் இருந்தால் கஷ்டம் ேவதைன என்று ஒன்றும் இருக்காது,
ஒரு அன்புள்ள கடவுள் இவற்ைறெயல்லாம் அனுமதிக்கமாட்டார்"
என்றுக் கூறினான். அந்த கிறிஸ்தவர் பதில் ெசால்ல
ேயாசித்துவிட்டு, ஏன் வணாக வாக்குவாதம் பண்ண ேவண்டும்
என்று நிைனத்து ஒன்றும் ேபசாமல் தன் ேவைலைய முடித்து
விட்டு ெவளிேய வந்தார். அவர் ெவளிேய வந்த ேபாது, ஒரு
மனிதன் மிக நீளமான தாடியுடனும், நீளமான அழுக்கு
தைலமுடியுடனும் நின்றுக்ெகாண்டிருந்தான். அவைனக்
கண்டவுடன் அந்த கிறிஸ்தவர் திரும்பவும் அந்த நாவிதனிடம்
ெசன்று, 'உனக்குத் ெதரியுமா இந்த உலகத்தில் நாவிதர்கேள
இல்ைல' என்றுக் கூறினார். அதற்கு அந்த நாவிதன், "நீர் எப்படி
அப்படிச் ெசால்லலாம்? நான் இங்ேக இருக்கிேறன், உமக்கு
தைலமுடிைய நான் இப்ேபாது தாேன ெவட்டிேனன்" என்று
ேவகமாக கூறினான். அப்ேபாது அந்த கிறிஸ்தவர், 'இல்ைல
நாவிதர்கள் என்பவர்கள் இல்ைல, அப்படி இருந்தால், இந்த மாதிரி
ஒரு மனிதன் இப்படி அழுக்கு முடிேயாடு ெவட்டாமல் இருப்பானா'
என்றுக் ேகட்டார். அதற்கு நாவிதன், 'நாவிதர்கள் இருப்பது உண்ைம,
ஆனால் இந்த மனிதர்கள் என்னிடம் வருவதில்ைல, அதனால்தான்
இப்படி இருக்கிறார்கள்' என்றுக் கூறினான்.

அப்ேபாது அந்தக் கிறிஸ்தவர் கூறினார், "சரியான பாயிண்ைடச்
(Correct Point) ெசான்னாய். அதுப் ேபாலத்தான் ஆண்டவரும்
(கடவுள்) இருக்கிறார். ஆனால் மனிதர்கள் அவைரத்
ேதடுவதில்ைல, அவரிடம் ேபாவதில்ைல, அதனால் தான் இந்த
உலகத்தில் இத்தைன பாடுகளும் ேவதைனகளும்" என்றுக்
கூறிவிட்டு ஒரு மனிதைன கர்த்தைர நம்ப ைவத்த திருப்தியில்
அந்த இடத்ைதவிட்டுச் ெசன்றார்.

நம்ைம சுற்றி இருக்கிற இயற்ைகயின் அழேகச் ெசால்லும்,
அவற்ைற பைடத்த ேதவன் ஒருவர் இருக்கிறார் என்று. வானங்கள்
ேதவனுைடய மகிைமைய ெவளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு
அவருைடய கரங்களின் கிரிையைய அறிவிக்கிறது. பகலுக்குப்
பகல் வார்த்ைதகைளப் ெபாழிகிறது, இரவுக்கு இரவு அறிைவத்
ெதரிவிக்கிறது. அைவகளுக்குப் ேபச்சுமில்ைல, வார்த்ைதயுமில்ைல,
அைவகளின் சத்தம் ேகட்கப்படுவதுமில்ைல. ஆகிலும் அைவகளின்
சத்தம் பூமிெயங்கும், அைவகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக்
கைடசிவைரக்கும் ெசல்லுகிறது; அைவகளில் சூரியனுக்கு ஒரு
கூடாரத்ைத ஸ்தாபித்தார். அது தன் மணவைறயிலிருந்து
புறப்படுகிற மணவாளைனப்ேபாலிருந்து, பராக்கிரமசாலிையப்ேபால்
தன் பாைதயில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின்
ஒரு முைனயிலிருந்து புறப்பட்டு, அைவகளின்
மறுமுைனவைரக்கும் சுற்றிேயாடுகிறது; அதின் காந்திக்கு
மைறவானது ஒன்றுமில்ைல. - (சங்கீ தம் 19:1-6).

இைவகைளெயல்லாம் பைடத்தவர் நம் ேதவாதிேதவனல்லவா?
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்,
உம்ைமத் துதிப்ேபன், உமது கிரிையகள் அதிசயமானைவகள், அது
என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் ெதரியும். ஆம், நம்முைடய உடலின்
உறுப்புக்கள் ஒவ்ெவான்றுேம கர்த்தர் ஒருவர் உண்டு என்பைதயும்,
அவர் எத்தைன ஞானமுள்ளவர் என்பைதயும் ெவளிப்படுத்துகிறது.
என் ஆண்டவா மாைலேநரம் அடிவானம் ேதான்றும் காட்சி
என் ஆண்டவா தூதன்தாேனா ஒவியேமா ெசய்கின்றாேனா?

என் ஆண்டவா ெசால்லித்தாரும்
ேதாற்றங்களின் நுட்பெமல்லாம்
என் ஆண்டவா ஆற்றித்ேதற்றும்
காட்சி மூலம் ஏைழ ெநஞ்ைச

ெஜபம் : எங்கைளப் பைடத்த நல்ல ஆண்டவேர, நீர் இருக்கிறீர்
என்பைத நாங்கள் விடும் ஒவ்ெவாரு சுவாசக் காற்றும்
ெவளிப்படுத்துகிறது. உமது சித்தமில்லாமல் எங்கள் இருதயமும்
துடிக்காது. சகலத்ைதயும் பைடத்த சிருஷ்டி நாயகர் ஒருவர் உண்டு
என்பைத கர்த்தர் இல்ைல என்று சாதிக்கிற ஒவ்ெவாருவருக்கும்
ெவளிப்படுத்தும் ஆண்டவேர. எங்கள் வாழ்க்ைகயில் நீேர அரசாளும்
தகப்பேன. எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில்
ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு கிறிஸ்துவின் நாமத்தில்
ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...