Anudhina Manna
07th June 2010 - Monday
ஜுன் மாதம் 07-ம் ேததி – திங்கள் கிழைம
ேதவனுைடய கரத்தில்
'நீ கர்த்தருைடய ைகயில் அலங்காரமான கிரீடமும், உன்
ேதவனுைடய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்'. - (ஏசாயா 62:3).
ஒரு கூைடபந்து என் கரத்தில் இருக்கும்ேபாது, அது 19
டாலராகத்தான் இருக்கும், அேத கூைடபந்து, ைமக்ேகல்
ேஜார்தானின் கரத்தில் இருக்கும்ேபாது, 33 மில்லயன் டாலர்
மதிப்புள்ளதாக இருக்கும்.
ஒரு கிரிக்ெகட் மட்ைட என்
200 ரூபாய் மட்டுேம அதன் மதிப்பு. அேத மட்ைட சச்சின்
ெடண்டுல்கரின் கரத்தில் இருக்கும்ேபாது அதற்கு எத்தைனேயா
ஆயிரங்கள் மதிப்பு.
ஒரு எழுதுேகால் என் கரத்தில் இருக்கும்ேபாது, அது எனது
வாழ்நாளுக்கு ேதைவயான காரியங்கைள எழுத மட்டுேம
பயன்படும். அேத எழுதுேகால் ேஷக்ஸ்பியரின் கரத்தில்
இருந்தேபாது, காலத்தால் அழியாத காவியங்கைள பைடக்க
முடிந்தது.
ஒரு ேகால் என் கரத்தில் இருக்கும்ேபாது, அது காய
ைவத்திருக்கும் உணவு ெபாருைள சாப்பிடவரும் காகங்கைளயும்,
பறைவகைளயும் விரட்டி அடிக்கும், ஆனால் அந்த ேகால்
ேமாேசயின் கரத்தில் இருந்தேபாது, அது கைரபுரண்டு ஓடும் சிவந்த
சமுத்திரத்ைத இரண்டாக பிரிக்க வல்லைமயுள்ளதாக இருந்தது.
ஒரு கவண்வில் என் கரத்தில் இருக்கும்ேபாது, அது ஒரு
விைளயாட்டு ெபாருளாகத்தான் இருக்கும். ஆனால் அது தாவதின்
கரத்தில் இருந்தேபாது, ேதவைன எதிர்த்து நின்ற ஒரு இராட்சதைன
ெகான்று ேபாட வல்லைமயுள்ளதாக இருந்தது.
ஐந்து அப்பமும் இரண்டு மீ னும் என் கரத்தில் இருக்கும்ேபாது,
அது எனக்கு சாப்பிட ஒரு ேவைள உணவு மட்டுேம. ஆனால்
அது கர்த்தரின் கரத்தில் இருந்தேபாது, ஆயிரமாயிரமான ேபருக்கு
பசிைய ேபாக்க வல்லதாயிருந்தது.
ஒரு ஆணி என் கரத்தில் இருந்தால், அதினால் ஒரு காலண்டைர
மாட்ட முடியும். ஆனால் அதுேவ கர்த்தரின் கரத்தில்
பாய்ந்திருந்தேபாது, மனுக்குலத்திற்ேக மீ ட்ைப உண்டு பண்ணிற்று.
ஆகேவ யாருைடய கரத்தில் இருக்கிறேதா அைத ெபாறுத்து
காரியங்கள் வாய்க்கும்.
உங்கள் வாழ்க்ைக யாருைடய கரத்தில் இருக்கிறது? கர்த்தருைடய
கரத்திலா? உலகத்தினரின் கரத்திலா? சாத்தானின் கரத்திலா?
கர்த்தருைடய கரத்தில் இருந்தால், 'நீ கர்த்தருைடய ைகயில்
அலங்காரமான கிரீடமும், உன் ேதவனுைடய கரத்தில்
ராஜமுடியுமாயிருப்பாய்' என்ற வசனத்தின்படி கர்த்தர் நம்ைம
மாற்றுவார். உலகத்தின் கரத்தில் இருந்தால், அவர்கள் உங்கைள
தங்கள் ேதைவப்படி உபேயாகித்து, பின்னர் தூக்கி எறிந்து
விடுவார்கள். சாத்தானின் கரத்தில் இருந்தால், தனது இஷ்டப்படி
அவன் உங்கைள ஆட்டுவிப்பான். நம்ைம ஆசீர்வதிக்கும் கர்த்தரின்
கரத்தில் நம்ைம அர்ப்பணிப்ேபாமா?
உங்கள் நம்பிக்ைக, உங்கள் கனவுகள், உங்கள் பயங்கள், உங்கள்
ேதைவகள், உங்கள் குடும்பங்கள், உங்கள் உறவுகள், உங்கள்
எதிர்காலம் எல்லாவற்ைறயும் கர்த்தருைடய கரத்தில்
ைவத்துவிடுங்கள். அவர் உங்கைள விசாரிக்கிறவராைகயால்
உங்கள் கவைலகைள அவர் ேமல் ைவத்து விடுங்கள் என்று
ேவதம் நமக்கு ெசால்லவில்ைலயா? அவருைடய கரத்தில்
இருக்கும்ேபாது, நீங்கள் எைத குறித்தும் கவைலப்பட
ேதைவயில்ைல. அவர் எல்லாவற்ைறயும் பார்த்து ெகாள்வார்.
அவேர நமது ேதைவகைள சந்திக்கும் ெயேகாவாயீேர! ஆெமன்
அல்ேலலூயா! யாருைடய கரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பைத
ெபாறுத்து உங்கள் வாழ்க்ைக அைமயும்!
ெயேகாவாயீேர எல்லாம் தருபவர்
ேபாதுமானவர் அவர் அவர்
என் ேதைவகள் எல்லாவற்ைறயும்
என் ேதவன் தந்து என்ைன ஆசீர்வதிப்பார்
தம்முைடய தூதருக்கு கட்டைளயிட்டு
ெயேகாவாயீேர காத்து ெகாள்வார் என்ைன என்ைன
ெயேகாவாயீேர காத்து ெகாள்வார்
ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,
நீர் எங்கள் ெயேகாவாயீேரயாக இருந்து எங்கள் ேதைவகைள
சந்திக்கிற ேதவனாக இருக்கிற தயவிற்காக உமக்கு ேகாடி நன்றி
ஐயா. உம்முைடய திருக்கரத்தில் நாங்கள் எங்கைள
அர்ப்பணிக்கிேறாம் தகப்பேன, நீ கர்த்தருைடய ைகயில்
அலங்காரமான கிரீடமும், உன் ேதவனுைடய கரத்தில்
ராஜமுடியுமாயிருப்பாய் என்ற வார்த்ைதயின்படி உம்மிடத்தில்
தங்கைள ஒப்புக்ெகாடுத்த ஒவ்ெவாருவைரயும் நீர் அவ்விதமாக
ஆசீர்வதிப்பதற்காக உமக்கு நன்றி. எங்கைளயும், எங்களுைடய
எல்லாவற்ைறயும் ேதவரீருைடய திருக்கரத்தில் மீ ண்டுமாய்
அர்ப்பணிக்கிேறாம், ஏற்றுக்ெகாள்ளும்.
எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாேவ ஆெமன்.
இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com
குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!
Comments
Post a Comment