அன்பான இறைவா பாவம் செய்தேன் அன்பான இறைவா பாவம் செய்தேன் அன்பாய் மன்னிப்பீரே அன்பின் மானிடரே பாவம் செய்தேன் அன்பாய் ஏற்பீரே - 2 1. கண்களால் பாவம் செய்தேன் - என் சிந்தனையால் பாவம் செய்தேன் - 2 சொற்களால் பாவம் செய்தேன் - என் செயல்களால் பாவம் செய்தேன் - 2 2. கடமை தவறி நான் பாவம் செய்தேன் கருணை புரியாமல் பாவம் செய்தேன் - 2 நன்மை செய்யாமலும் பாவம் செய்தேன் நன்மை செய்விடாமல் பாவம் செய்தேன் - 2 3. அம்மா மரியே நீர் மன்றாடுவீர் தூயவரே தூதர்களே மன்றாடுவீர் - 2 மானிடரே நீவீர் மன்றாடுவீர் இறை நோக்கி மன்றாடுவீர் - 2